ஐயவி எண்ணெய்! ♦️ஒரு மிக்சியில் 👉இரண்டு சின்ன வெங்காயம், 👉நான்கு பூண்டு பல், 👉சிறிய இஞ்சி, 👉மூன்று வெற்றிலை, 👉இரண்டு ஸ்பூன்…
Latest Posts
எழுதியவர்: பெரணமல்லூர் சேகரன் தேர்வு செய்த படம்: படம் 3 புலனத்தில் மூழ்கிக் கிடந்த என்னை யாழினியைப் பற்றிய நினைவே ஆக்கிரமித்தது.…
எழுதியவர்: சந்துரு மாணிக்கவாசகம் தேர்வு செய்த படம்: படம் 3 உத்தரகாண்டின் ஏரி நகரமான நைனிடால்.நைனி ஏரியின் கரையில் கைகளை இறுகக்…
🥥வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். 🥥சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக்…
எழுதியவர்: நா.பா.மீரா ஏய் சம்யு …உன் மனசுல என்னடி நெ னைச்சிட்டிருக்கே …ஏதோ அரிசனப் பசங்களுக்காக வேலை பார்க்கப்போறேன் ..அது இதுன்னு..…
எழுதியவர்: தஸ்லிம் தேர்வு செய்த படம்: படம் 6 பரிதிக்கு அன்று விடிந்ததில் இருந்தே இருப்புக் கொள்ளவில்லை. இன்று அவன் மிகவும்…
- 2025காதல் படக்கதைகள்பிப்ரவரிபோட்டிகள்
காதல் படப் போட்டி கதை: காதலை உணர்ந்த தருணம்
by admin 2by admin 2எழுதியவர்: ஹேமா ரகு தேர்வு செய்த படம்: படம் 3 அம்மாவை சிறுவயதிலேயே இழந்த ரவி அப்பாவின் அன்பு வளர்ப்பில் வளர்ந்தான்…
- 2025காதல் படக்கதைகள்பிப்ரவரிபோட்டிகள்
காதல் படப் போட்டி கதை: நிலவே பதில் சொல்லு
by admin 2by admin 2எழுதியவர்: நந்தினி கிருஷ்ணன் தேர்வு செய்த படம்: படம் 2 மிருதுளா – ரவி இருவரின் திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தது. …
எழுதியவர்: பிரகதாம்பாள் தேர்வு செய்த படம்: படம் 6 கந்தன் கடற்கரையில் உட்கார்ந்து இருந்தான். அவன் கண்களுக்கு எதிரே ஒரு துடிக்கும்…
♦️குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ♦️விளக்கம்: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக்…
காதல் செய்தல் விடுத்துவசியம் செய்தல் சரியா?எதிர்த்து நிற்றல் மறந்துசெய்வினை ஏவல் குறியா?உழைப்பும் முயற்சியும் விடுத்து அடுத்தவர் வீழ்ச்சிக்கு சதியா?மந்திரத்தில் மாங்காய் விளைந்தால்…
அண்டமும் அகிலமும் அமானுஷ்யமே ஆண்டவன் படைப்பெலாம் அமானுஷ்யமேபடைத்த இறைவனும் அமானுஷ்யமே படைப்பிலுதவும் படைப்பெலாமும் அமானுஷ்யமேகருவின் துளியும் அமானுஷ்யமே தருவின் விதையும் அமானுஷ்யமே …
உருவமிலா அருவம் மட்டுமா அமானுஷ்யம்.. மாமனிதர் என்றொருபோர்வையில் உலவும் உருவம்தரித்தோர் போடும் பேயாட்டம் அப்பப்பா என்னென்று சொல்ல..போதை கலாச்சாரம் ஆடிடும் கோரத்…
மன பிம்பங்களின் கடவுச்சொல்பந்தமாக்கியது உள்ளங்களைஅகமாய் மீட்டப்பட்டவையெல்லாம்அகம்பாவமாய்ப் புறமாய்க் காட்சிதரஅகவை வேறுபாடு இல்லாமல்விழிகள் குருடாகிப்போய்உணர்வுகளின் தூண்டிலால் தூண்டப்படமண்புழுக்கள் மாட்டாமலேதானாகவே வந்து மாட்டிக்கொள்வதால்மீட்பாரற்று இளையதலைமுறைமனக்…
நிழற்கரங்கள் விறகாகி ஏகாந்தமாகிய மொட்டைமரம் – நிற்கிறது பூமிப்பிளவுக்குள் கவிபாடும் உச்சக் காதலின் எச்சமாய்விழுந்த வித்தால் நேசம் கொண்ட வேரும் மண்ணும்ரகசியக்…
உயிர்வளி கொண்டு சுழலும் உலகம் ஒன்றே!நிலத்தை இறுக்கிப் பிடிக்கும் மரங்கள் நன்றே!உயிர்கள் பிறக்க நீரைத் தேக்கிய கடலே!அன்னை தந்தை சேர்ந்து பெற்ற…
