எழுதியவர்: நா. பத்மாவதி மழை தூவிக் கொண்டிருந்த இருள் படர்ந்த ஒருநாள், கவிதாவின் மனதில் ஒற்றைக் கவிஞனாய், பாடகனாய் அவன் நிழல்…
Latest Posts
எழுதியவர்: குட்டிபாலா “என்ன ஆன்ட்டி, தனியாவா வரீங்க என்ற குமாரிடம் “என்னப்பா செய்வது. மகளும் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஏதோ…
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அரூபி தளத்தில் 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது. 📌போட்டியின் தலைப்பு: காதல்…
🥔உருளைக்கிழங்கு உண்பதால் ஏற்படும் நன்மைகள்: ✨செரிமானத்தை மேம்படுத்துகிறது. 🔹உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. ✨இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.…
இது வந்து.. அனுமன்சஞ்சீவ மலை….! னதூக்கிபதுநிச்சயமாகஅமானுஷ்யம்..! பெர்மூடாமுக்கோணம்அமானுஷ்யமே…டைட்டானிக்மூழ்கியதும்அமானுஷ்யமே…வானில்பறக்கும்தட்டுகள்…. எரிமலைசுனாமிஅமானுஷ்யமே.. அமானுஷ்யம்என்றுஒன்று இருக்கிறதா..? இல்லைஇல்லவே…! காதலேஇன்றுஅமானுஷ்யம்..! நாம்போற்றுவோம்மானுஷ்யம்…!!! ஆர் சத்திய நாராயணன்
உள்ளாழமற்ற உரிமைக்கோபம் தான்இதழ் இணைப்பிலோ மெல் அணைப்பிலோஅணைந்து போகக்காத்திருக்கும் பொய்ப் பிணக்குதான்இருமுத்துக் குழியில் இடைவிழுந்தது இணைப்பறுப்பதுபோல்உபதேசமென ஊறுடுவிய உதவிகளின் உபயத்தால்கூடலில் முடிய…
நிகர் இல்லாதது..! தும்மல்யாருக்குஎப்போதுஎப்படிவரும்….? அதேபோல்தான்காதலும்…கூட மெய்யானகாதலுக்குகாதலர்தினம்ஆண்டுமுழுவதும்…! காதல்என்றால்என்னஅர்த்தம்….? இலக்கு…?? விருப்பத்தின்உச்சம்தான்காதல்என்பது…. நேசம்அன்புதியாகம் எல்லாம்சேர்ந்தது..! ஊடல்வரலாம். விட்டுகொடுத்துபோகலாம்…! காதல்அமைவதுநிச்சயமாககஷ்டமே… ஆம். காதலைபோற்றுங்கள். காதலைகாதலியுங்கள்.…
இதயவாசல் ஊடே மன்மதன் எய்திட்ட கணைகள் பேசிடும் மௌன மொழிதான் காதலோ.. முத்தங்கள் ஊடகமாய் முத்திரை பதித்துச் செல்ல இவ்வையகம் எங்கிலும்…
நெடுநாளுக்குப் பின்னர்வெளியுலகப் பார்வை ஏதுமறியா உன்னைவிட்டுச் செல்லவதா?நிச்சயமாய இங்கிருந்துகிளம்பத்தான் வேண்டும்பொழுது சாயுமுன்திரும்பி விடுவேனெனமுகத்தால் உரசிப்பாசத்தைப் பகிர்ந்துசெலதுள்ளிக் குதித்து ஓடிய கன்றுக்குட்டியைக்கயிற்றின் பிடிக்குள்களவாடப்பட்டுக்…
மதியொளிரும் மாலைவந்து மதியுடனே மறைகின்றாய்இரவிருளில் மதியொளிதனிலே புரளுகிறாய் புல்வெளியினிலே அரவமது ஆகையிலேஅருவமென கரைகின்றாய்அம்பலத்திற்கு அஞ்சுகின்றஅம்புலியின் காதலியோ!! *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
இலைமேல் துளியாய் மலர்மேல் திவலையாய் உறைகையில் கட்டியாய்சுவைக்கும் கூழாய்ஆதவன் பார்வையில் உருகவும் செய்யும் பனியே! உடைபடுமுன்மௌனங்கள் அழகே! நாபா.மீரா
நெளிவில் தெளிவாய்விடாப்பிடியாய் பிடித்தபிடிஉளியேதுமில்லாமல் செதுக்கபனிக் கூடமைத்துவெள்ளை அரண்மனையில் கண்ணயர்ந்த பேழைக்குள்உடல்நலம் குன்றினாலும்வண்ணத்துப் பூச்சியானாய்! ஆதி தனபால்
ஊட்டி…! மலைகளின் இளவரசி காலையில்எங்கும்.. உறைபனிமட்டுமே.. சூரியன்இருந்தும் குளுகுளுதான்… புல்வெளிவெண்பனியாக மாலையில்பிடிக்கும் மிளகாய்பஜ்ஜி……!! ஆர் சத்திய நாராயணன்
இரவு வானம் நிலவின் மைதானம்!நட்சத்திரக் கடலில் நீந்துவாள் தனியே!அவளை அழைக்கக் கைநீட்டி இருப்பேன்!வெட்கத்தில் நானி தூவிடுவாள் வெண்பனி!! பூமலர்
என் சுயமரியாதை இழந்து கிடைக்குமெனில் அன்பும் காதலும் உரிமையும் வேண்டாம்!என் நடத்தைக்கு அன்றி கிடைக்குமெனில் பணமும் பாசமும் நட்பும் வேண்டாம்!!என் மரியாதை…
வருந்தச் செய்தினும்வரம்புமீறி வஞ்சிக்கும்வார்த்தை கொட்டினும்வயதில் மூத்தோனவனானால்ஒருமை அழைப்பு பண்பற்ற துவர்ப்பெனகற்பித்த அப்பா மறைந்தபின்னும் மனதில்கொள்கிறேன்தந்தை சொல் மந்திரத்தால் அல்ல தந்தை செய்கை…
