எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் சேகர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது காதலியை கட்டாயப் படுத்தி வேறு ஒருவனுக்கு…
Latest Posts
- 2025காதல் பேசும் பிப்ரவரிபிப்ரவரி
காதல் பேசும் பிப்ரவரி: மண்ணின் மீது மனிதர்க்கு காதல்
by admin 2by admin 2எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன் மண்ணின் மீது மனிதர்க்கு காதல் ,மனிதர் மீது மண்ணுக்கு காதல் அந்த கிராமத்தின் பெரிய நில கிழார்…
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் நான் தொலைபேசி இலாகாவில் ஆபிஸ் அசிசெஸ்டணட். டிகிரி முடித்ததுமே வேலை கிடைத்தது. எனக்கு வேலை பிடித்து…
எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன் ரகுராமன் பணியில் இருந்து ஒய்வு பெற்று விட்டார் . தனியார் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணியில்…
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் ரகு. வங்கி ஒன்றில் வேலை. குடும்பம் ஊட்டியில். சென்னையில் தனி வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு அத்தை…
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் ராமனுக்கு ஒரு தகவல் மொபைலில் வந்தது. தனது ஆருயிர் காதலி ரமா இறந்து விட்டார் என்று. …
தெரிஞ்சிப்போம் வாங்க 🐜 எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில்…
கடலில் நனைந்த பாதங்களின் சுவடுகளில்/திடலில் கைகள் கோர்த்த நடைகளில்/பரிமாறிய அசைவம் புளித்ததோ விரைவில்/எதற்காக அவசரம் பிரிவின் வடிவத்திற்கு/ஊடல் கொள்ளாமல் இனித்திடுமா பொழுதுகள்/தேடல்…
காதலன் காதலி பகிரும் முத்தம் திருமண பந்தம் நிலைத்திடும் சத்தம் காதல் காமம் அன்பு மரியாதைஅனைத்தும் உணர்த்திடும் ஒற்றை முத்தம்!தாய்மையும் மழலையும்…
காட்டாறு வழியில் நேசத்தைக் கொட்டி/அசையும் தென்றலென வரவைப் புதுப்பித்து/இலக்கணம் மாறாமல் உரையாடும் தலைவா/துடிக்கும் இதழ்களைப் படிக்கவும் பேரமோ/சிவந்த கன்னங்களைச் சுவைக்கவும் சிந்தனையோ/மழலையின்…
வான் மேத்தின் முத்தம் மழையாககிளை இலையின்முத்தம் காற்றாகபூவும் காற்றின் முத்தம் மணமாகமண்ணும் விதையின் முத்தம் நாற்றாகநாற்றும் தண்ணீரின் முத்தம் பயிராகவார்தை இசையின்…
நிஜம் நிசப்தமாகிநிழலாய் நினைவானபின்நினைக்கையில் எக்கிப் பிடிக்கும் ஏக்கத்தில்அகம் வெடித்து கசியும் கண்ணீரோடுஉடல் கரைந்த உயிரின் உருவைசுமந்து கொண்டிருக்கும் நிழற் படத்தைஉயிரிலேந்தி பதிக்கப்படும்…
ஒன்றாயிரண்டா ….என்னைவிட்டா உனக்கு வேராறு கிடைப்பா….நீயில்லாம என்னால எதுவும் முடியாதோ…..நானா இருக்க உங்கூட இருக்கேன்…உன்னயெல்லாம் எங்க வைக்கனுமோ அங்கவைக்கனும்…சொல்லறதயெல்லாம் செய்யறேன்பாரு எனய…
விழியோரம் துளிர்க்கும் கண்ணீர் பூக்கள்/காலத்தின் கோலத்தில் நடைபெறும் மகரந்தம்/அரவணைத்து அள்ளிக் கொண்டால் போதும்/ஏங்கும் உள்ளம் மழலையாகவே வளர்ச்சியின்றி/தனிமையில் வாடும் மலரெனப் புரியவில்லை/நம்பிக்கையுடன்…
அவனிடம் கண்டேன்…தாயின் அரவணைப்பில் அன்பக்கண்டேன்தந்தையின் அரவணைபில் பயத்த மறந்தேன் அக்காவோட அரவணைப்பில் அக்கரையுணர்தேன்அண்ணன் அரவணைப்பில் கர்வம்கொண்டேன்தம்பியின் அரவனைப்பில் ஆனந்தம் அனுபவித்தேன்அத்தனைப்பேர் அணைப்பினை …
முத்தம் தரும் நெருக்கம் இனிதுசத்தம் இன்றி முத்தம் அமுதுகாதலன் காதலிக்குத் தந்திடும் முத்தம்காதலில் தெரிவிக்கும் அன்பின் மொத்தம்கர்ப்பிணி வடிவில் வயிற்றில் முத்தம்…
