படம் பார்த்து கவி: ஆறடி

by admin 3
107 views

ஆறடி உடலுக்கு இதுவே ஆதாரம்,
பழங்களின் கூட்டம் தரும் புது விதாரம்!
மாம்பழத்தின் தித்திப்பு நாவில் ஊறும் தேன்,
திராட்சையின் புளிப்பும் இனிப்பும் ஒரு சேன்!
வாழைப்பழம் தரும் திடமான சத்துக்கள்,
தர்பூசணி குளிர்ச்சியில் நீங்கும் வெம்மைப் புழுக்கள்!
பப்பாளியின் மென்மை சருமத்திற்கு நல்லது,
கொய்யாவின் ருசியோ மிகவும் இனியது!
ஆரஞ்சு சாறோ உடலுக்கு வைட்டமின் தரும்,
அன்னாசி சுவையோ நாவில் இனிமை பொங்கும்!
சப்போட்டா பழம் தரும் மிருதுவான தன்மை,
நாவல்பழம் கருமையாய் காக்கும் நம்மை!
இந்தக் கனி வகைகள் வெயிலுக்கு இதம்,
ஆரோக்கிய வாழ்வுக்கு இதுவே பதம்!

இ.டி. ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!