நீர் சூழ் உலகிது
கோண அச்சு விலகுது
நன் நம்பிக்கை முனை
கொஞ்சம் இடம் நகரும்
உலகப்போர் வரும் என்று
பூமியில் புகை சூழுது
தீயின் திறல் தனிக்க
பூமியும் நீரில் மூழ்குது
சர். கணேஷ்
நீர் சூழ் உலகிது
கோண அச்சு விலகுது
நன் நம்பிக்கை முனை
கொஞ்சம் இடம் நகரும்
உலகப்போர் வரும் என்று
பூமியில் புகை சூழுது
தீயின் திறல் தனிக்க
பூமியும் நீரில் மூழ்குது
சர். கணேஷ்