அ.. என்று லட்சியம் துறந்தொரு
நிலை காட்டும் உணர்வாய் அலட்சியம்..
காதுகள் கேளாது செல்வது மட்டுமா…
கேட்டும் கேளாதது போல் செல்வதும்
அலட்சியமே.. சமயங்களில் அது அவசியமே..
சாலைகளில் அலட்சியம் வழிகோலும் விபத்துக்கே..
அர்ப்பணிப்பு இல்லா நிலையில் ஆற்றும்
கடமைகள் யாவும் அலட்சியமன்றி வேறென்னவோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: அ என்று
previous post