அகவையின் ஆயுள்
நாட்காட்டியில் நீட்டிக்கப்பட
புறப்பட்டுச் செல்வதில்
சற்று காலதாமதம்
அரவணைத்துச் செல்வதற்குப்
பல ஆட்களுண்டு
எண்ணியதில் மரபுப்பிழை
கடுகுள்ளமாய் மாற்றம் ..
ஆன்லைனில் நியமனம் அறியப்படாத உறவு
தாங்குகிறது நிதித் தேவையால்
அரவணைப்பாய்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: அகவையின்
previous post