வாரம் நாலு கவி: அணைப்பு

by admin 3
67 views

அணைப்பு அரவணைப்பு ஓரெழத்தே பேதமன்றோ…
சேயாய்த் தாயின் அணைப்பில் சுகம்….
பருவமெய்திட்ட நிலை விரும்புதலோ நான்
இருக்கிறேன் எனும் உற்றசுற்றங்களின்
அரவணைப்பே..
ஒன்று மட்டும் சொல்வேன் கேளீர்
அணைப்போ அரவணைப்போ  மனத்தின் ஆறுதலுக்கே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!