அறம் பாடாமல் அறம் காப்போம்
அறம் எனும் மானுட நெறி
அழியாமல் வாழ்வதே மனித நீதி
காலத்திற்கு ஏற்ப மாறாது நெறி
மாறாது இருப்பதால் அறம் விதி!!
அறம் தவறிய சமுகத்தின் மீது
அறம் பாடுவது புலவன் மதி
தமிழ் சொல்லென்று வெல்லும் கொல்லும்
அறம் பாடாமல் அறம் காப்போம்
சர். கணேஷ்