ஆம்.
வருடாவருடம்
வருவது
புத்தாண்டு…!
நாம்
தீர்மானம்
எடுக்கும்
நாள்..!
தீர்மானமாகவே
வருடம்
முழுக்க
இருக்கும்..!
மீண்டும்
புத்தாண்டு..
மீண்டும்
தீர்மானம்…!
புத்தாண்டு
கொண்டாட்டம்
சந்தோஷம்
தருவது…!
வருடம்
முழுவதும்
அது
நிலைக்கட்டும்…!
புத்தாண்டில்
புதிய
முயற்சிகள்
துவங்டடும்..!
எல்லாவற்றுக்கும்
தேவை
புதிய
சிந்தனை…!
சிந்தனை
புதிதானால்
நடைமுறையும
புதிதாகும்…!
வரவிருக்கும்
புத்தாண்டுகளில்
புதுமை
மலரட்டும்…!!!
ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்
01-01-2025
🙏🏿🤝✍🏾
வாரம் நாலு கவி: ஆம்
previous post