ஆயுதம்…!
பேனா
உண்மை
ஒரு
ஆயுதம்…!
எத்தனையோ
பேனாக்கள்
புரட்சி
செய்துள்ளது..!
பேனா
யார்
கையில்
இருப்பது…?
இது
தான்
மிக
முக்கியம்.
சீர்திருத்தம்
புரட்சிக்கு
சிறந்த
ஆயுதம்…!
என் பேனா
பாரதி பேனா..!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: ஆயுதம்
previous post