வாரம் நாலு கவி: இரவு

by admin 3
18 views

இரவு வானம்
நிலவின் மைதானம்!
நட்சத்திரக் கடலில்
நீந்துவாள் தனியே!
அவளை அழைக்கக்
கைநீட்டி இருப்பேன்!
வெட்கத்தில் நானி
தூவிடுவாள் வெண்பனி!!

                    

  பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!