வாரம் நாலு கவி: உண்மையைச்

by admin 3
46 views

உண்மையைச் சொல்ல
தீமையை வெல்ல
காதலில் செல்ல
உரிமையைக் கொள்ள
பெருமையை அள்ள
வேண்டுமே துணிவு!!

                

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!