வாரம் நாலு கவி: உப்பிட்டவரை

by admin 3
7 views

உப்பிட்டவரை
உள்ளவு நினை
என்றனர்
அன்று
நினைக்கின்றனர்
உணவு உள்ளவரை
இன்று

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!