வாரம் நாலு கவி: உயரம் வளரும்

by admin 3
75 views

உயரம் வளரும்
மரம்…
அள்ளி வழங்கும்
மரம்..
தேங்காய் இன்றி
சமையலா..?
வாழ்ந்தால்
தென்னை போல…
பிறர்க்கு
உதவ வேண்டாமா..?

ஆர் சத்திய நாராயணன் நன்றி

You may also like

Leave a Comment

error: Content is protected !!