வாரம் நாலு கவி: உருவாக்கியது

by admin 3
31 views

உருவாக்கியது மனிதன் என்றாலும்
மனிதனையும் இயக்கும் சக்தி கொன்டது
பல்வேறு வகையான
தகவல்களை திரட்டி அனை வரையையும் நோக்க
வைக்கும்
அனைவருக்கும் நன்பன்
ஆனால் வைரஸ் இதன்
எதிரி
கற்பனைக்கு எட்டாத
உலகை காண வைக்கும்  பல துறைகளிலும் பயணிக்கும்
வியர்வை சிந்தாத
விளையாட்டுக்காக
தன்னை பயன்படுத்த
வைக்கும்
இதை கற்றால்
எமது உள்ளங்கையில்
உலகை வைக்கும்
எமது தனிமையை நீக்கி  எம்முடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு தோழன்னாக


M. W. Kandeepan

You may also like

Leave a Comment

error: Content is protected !!