வாரம் நாலு கவி: ஊடகங்களில்

by admin 3
31 views

ஊடகங்களின் பரபரப்பான விற்பனைக்கு …
ஒழுக்கமில்லாத
இழிந்த
பிறவிகளால் …
காதலெனும்
போர்வையில்
அத்துமீறுதலில் …
கட்டுப்பாட்டை
மீறிடும்
மாணவிகளால் …
படித்திட
புதருக்கு
போனதால்….
பரிகசிப்பாகும்
செல்லரித்த
சட்டங்களால்…..
தானெனும்
வெறியிலலையும்
காமுகர்களால் ….
தண்டனையென்பது
கண்துடைப்பு
ஆவதினால்….


“சோழா” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!