எக்காளமிடும் இகத்தாளங்கள்
எதிர்காற்றாய் அவமானங்கள்
எட்டியுதைக்கும் வீழ்ச்சிகள்
எதனையும் எண்ணத்திடலாது
எடுத்தயெட்டை தடைக்கிணங்காது
எண்ணியதையெய்தும் நெஞ்சுரம்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: எக்காளமிடும்
previous post
எக்காளமிடும் இகத்தாளங்கள்
எதிர்காற்றாய் அவமானங்கள்
எட்டியுதைக்கும் வீழ்ச்சிகள்
எதனையும் எண்ணத்திடலாது
எடுத்தயெட்டை தடைக்கிணங்காது
எண்ணியதையெய்தும் நெஞ்சுரம்!
புனிதா பார்த்திபன்
