வாரம் நாலு கவி: எது

by admin 3
6 views

எது நீதி..?
சைவமா..?
அசைவமா…??
அசைவம்
சாப்பிடுவன்
சைவம்
சாப்பிடலாம்
சைவம்
சாப்பிடுபவன்
அசைவம்
தின்பானா…?
உயிரை
பறிப்பது
என்னவோ
அசைவம்…!
உயிரை மதி.!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!