எல்லாம் கணினி மயம்
எல்லாம் இணைய மயம்
கணினியும் இணையமும் இணைந்தது
உடலும் உயிரும் ஆனது
வளமான வாழ்வுக்கு என்று
அளவோடு பயன்படுத்தல் நன்று
நல்லன ஏற்றல் அறிவுடைமை
தீயன தள்ளல் பண்புடமை
பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: எல்லாம்
previous post