கண்கள் நோக்க மனங்கள் இணைய
காதல் வாழ்க்கை மலர்ந்தது அன்று!
செய்யும் தொழிலில் துணையாய் நிற்க
தன்னில் பாதியாய் பார்த்தால் நன்று!
சரிசமம் என்று பணமே பார்த்தார்
காதல் இன்றி திருமணம் கொண்டு!!
பூமலர்
கண்கள் நோக்க மனங்கள் இணைய
காதல் வாழ்க்கை மலர்ந்தது அன்று!
செய்யும் தொழிலில் துணையாய் நிற்க
தன்னில் பாதியாய் பார்த்தால் நன்று!
சரிசமம் என்று பணமே பார்த்தார்
காதல் இன்றி திருமணம் கொண்டு!!
பூமலர்