காவலுக்கான அலமாரிக்கதவு கண்திரையாகி
கண்டதை காணாது மறைத்தினும்
திரைமறைவு திசை மாறும்போதெல்லாம்
முந்திக்கொண்டு அகம் காட்டுகிறது
அழுத்தி அமுக்கிவைத்த அவயங்களாவும்
முகமூடிக்குள் அழுந்திக்கிடக்கும் மெய்முகமாய்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: காவலுக்கான
previous post