வாரம் நாலு கவி: கூர்மை

by admin 3
19 views

கூர்மை முனையைக் கொண்டவனே
தவறான தையல் பிரிப்பவனே!
நூலின் துணையைக் கொண்டாலோ
துணியில் மாயம் செய்பவனே!
மருத்துவர் கையிலும் இருப்பவனே
மருந்தை செலுத்தும் மாயவனே!!

                     

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!