வாரம் நாலு கவி: கைகள்

by admin 3
18 views

கைகள் தொடையில்
தாளம் போடும்!
வாயில் சீட்டி
ராகம் பாடும்!
மனதிற்குள் இன்பம்
நிறைந்து இருந்தால்
இசையை மனமே
உருவாக்கி மகிழும்!!

                   

Poomalar

You may also like

Leave a Comment

error: Content is protected !!