சக்கரமிரண்டும் சேர்ந்தே ஓடினாலே
சங்கடமின்றி வண்டியும் ஓடுமே
சங்கடமும் சந்தோசமும் சேர்ந்ததே
சராசரி வாழ்க்கை ஆகுமே
சமன் செய்யும் சாமர்த்தியமே
சரியாய் வாழ்வினை ஓட்டுமே
சகமனிதனின் சகலத்தையும் சமாளித்திடில்
சகஜமாகிடுமே வாழ்க்கை சக்கரமும்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: சக்கரமிரண்டும்
previous post