சிவப்பும் பழுப்பும் சேர்ந்த நிறமாய்
சிவப்பு காராமணி என்பது பெயராய்
பார்க்க வடிவில் சிறுநீரகம் போலாய்
பாதுகாக்குமே சிறுநீரக நலனை வலுவாய்
அளிக்குமே உடலுக்கு ஆற்றல் அதிகமாயாம்
அழிக்குமாம் கெட்ட கொழுப்பையும் அறவேயாம்
எலும்பும் மூளையும் வலுவாக்கியே நோயெதிர்ப்பையளித்தாலும்
எப்பொழுதுமுண்ணாது வாரமொருமுறை உண்பதே நலமாமே
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: சிவப்பும்
previous post