வாரம் நாலு கவி: சைவமா

by admin 3
6 views

சைவமா ?அசைவமா ?
கண்களில் ஆயுதங்கள்
ஏந்தி இதயத்தை
வதம் செய்து
ஆயுள் முழுதும்
அன்பால் கொன்று
வாழ்வை ஆளும்
காதல் அது
சைவமா ?அசைவமா ?
                               

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!