ஞாலந்தனில் வேற்றுமை அறுபட்டு நிற்க
ஒற்றுமைச் சாரலின்
உயர்ச்சிக்குச் சான்றாய்
தோலின் தோழனாய்
தோள் கொடுக்கும்
கலிங்கத்தின் கடனை
பளிங்கு போல்
எண்ணமதில் ஏற்றி
வழிபடாதோர் உளரோ?
மனித சாம்ராஜ்யத்தின்
சங்கநாதம் நீ!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: ஞாலந்தினில்
previous post