ஞாலமும் நானிலமும் போற்றும் மனிதநேயமே
தர்மம் ..,,சூது கவ்வினும் அறநெறி
போற்றும் தர்மம் தர்மமே.. அறம்
ஓங்க ஒழுக்கம் போற்றுவோம் நாமே!
சுற்றிப் பாதைகள் பல.. ஆயின்
அறவழி வாழ்க்கை ஒன்றே மார்க்கமாம்
மெய்ஞ்ஞானம் சுட்டும் புது உலகம்
காட்டும் பாதையாம் வீடுபேறு கிட்டவே…
நாபா.மீரா.
வாரம் நாலு கவி: ஞாலமும்
previous post