தலைவனின் அறம் இல்லற வெற்றியே!
தலைவியின் அறம்
இணைக்கு துணையே!
மழலையின் அறம் பளிச்சிடும் புன்னகையே!
குழந்தையின் அறம்
கல்வியின் மேன்மையே!
காளையின் அறம் குடும்பத்தின் உயர்வே!
கன்னியின் அறம் இல்லறத்தின் இனிமையே!
அரசனின் அறம் நாட்டின் செழுமையே!
வாழ்வின் உயர்வுக்கு சிறந்தது அறமே!!!
இப்படிக்கு
சுஜாதா.