துடிப்பான கடத்தல்
தொட்டுப் பார்த்து
ஒத்திக் கொள்ளலாமெனில்
தூக்கி எறிந்துவிடுவது
நினது மரபணு
சோதனைக்கு இடமில்லை!
ஆதி தனபால்
previous post
வாரம் நாலு கவி: மின்னலாய்
next post