வாரம் நாலு கவி: துளி

by admin 3
38 views

துளி தான்…!
உப்பு
இல்லாபண்டம்
குப்பையில்..
துளி தான்..
இருந்தும்
சுவை…
விலை குறைவு
தான்.
அதே போலவே
வாழ்க்கை..
உப்பு சப்பூ
இன்றி…
உப்பு
நமது
சொத்து..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!