வாரம் நாலு கவி: தேகத்தின்

by admin 3
41 views

தேகத்தின் மீதுள்ள
பாசம்
பசுமையாகத் தோன்றி
பரவசமூட்ட
அணைபோட முடியாமல்
அணைத்துவிட
தடுத்தாலும் தகர்த்துவிட்டுத்
தவிக்கவிட
தங்கங்களை எல்லாம் தங்களுடையதாக
எண்ணக்கூடிய எண்கள்
ஆங்காங்கு
தலைதூக்கி நிற்கத்தான்
செய்கின்றன
அழிக்கப்படுமா அர்த்தமற்ற
இச்செயல்!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!