நிகர் இல்லாதது..!
தும்மல்
யாருக்கு
எப்போது
எப்படி
வரும்….?
அதே
போல்
தான்
காதலும்…
கூட
மெய்யான
காதலுக்கு
காதலர்தினம்
ஆண்டு
முழுவதும்…!
காதல்
என்றால்
என்ன
அர்த்தம்….?
இலக்கு…??
விருப்பத்தின்
உச்சம்
தான்
காதல்
என்பது….
நேசம்
அன்பு
தியாகம்
எல்லாம்
சேர்ந்தது..!
ஊடல்
வரலாம்.
விட்டு
கொடுத்து
போகலாம்…!
காதல்
அமைவது
நிச்சயமாக
கஷ்டமே…
ஆம்.
காதலை
போற்றுங்கள்.
காதலை
காதலியுங்கள்.
ஆம்.
காதலுக்கு
நிகராக
உலகில்
எதுவும்
இல்லை…!
ஆர் சத்திய நாராயணன்