வாரம் நாலு கவி: நீல வண்ண

by admin 3
25 views

நீல வண்ண ஆடையுடுத்திய வான்மகளை
கரும்பட்டு உடுத்திய கார்மேகங்கள் திரண்டு
மறைக்க.., கரைப்படிந்த பச்சையாடை போர்த்திய
வனவெளியை..,  வெண்ணிற ஆடையாக மழைத்துளிகள்
பொழிந்து.., ஆழியென ஆர்ப்பரித்துக் கொண்டாடுகின்றன…
மழையின்மீது மோகம் கொண்ட மலர்கள்…!

✍அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!