பசிக்கும், உணவுக்கும் ‘நோ’
சொல்ல மட்டுமன்றி அழையா
விருந்தாளியாம் நோய்கட்கும் ‘நோ’
சொல்லவே நோன்பு ..புரிந்திட்டால்
நன்மையே அனைவர்க்கும்.. உடல்மொழியும்
மௌனங்களே ஆதிக்கம் செய்யும்
உள்ளங்கள் பேசுமொழியும் இணைந்ததொரு
ஒழுக்கம் பேண நோன்பிருப்போமே….
நாபா.மீரா
வாரம் நாலு கவி: பசிக்கும்
previous post