வாரம் நாலு கவி: பணப்

by admin 3
8 views

பணப் பரிமாற்ற படுகளம்
ஊழியர்களின் சம்பளக் கிடங்கு
இயந்திர கதியில் எப்பொழுதும்
அலுவலகக் குளிரிலும் வெப்பமாய்
நகைகள் உறங்கும் பஞ்சணை
ஆலமரக் கிளைகளாய் வங்கி

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!