பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ
அருளும் இரு மனங்கள் பிணைக்கும்
இனிய பந்தமாம் திருமணம் இரு
குடும்பங்களின் உறவுப் பாலமாய் அமைய
சடங்குகள் சம்பிரதாயங்கள் இனிதே அரங்கேறத்
திறக்குமே நல்லறமாம் இல்லறத்தின்
வசந்தவாயில்…
நாபா.மீரா
வாரம் நாலு கவி: பதினாறும்
previous post