வாரம் நாலு கவி: பாமாலை

by admin 3
32 views

பாமாலை கோர்த்து
ஏழு ஸ்வரங்களில்
மாயவித்தைகள் கூட்டி
செவிமடல்தனை வருடும்
இனிய ஓசையே
தாலாட்டாய்த் தவழ்ந்து
மனந்தனை மயக்கும்
மகுடி நீயன்றோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!