பிறந்த மழலை அறியா ஆடை! கலாச்சாரச்சீரழிவின்
பிரதானமாய் தூக்கியெறியப்பட்ட ஆடை!
கலையுலகினால் குறைக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆடை!
மனப்பிழற்ச்சியால், மனங்குன்றலாய் துறக்கப்பட்ட ஆடை!
மனிதப்பிறவியின் மானம் காத்த ஆடை!
மண்ணோடு மண்ணாய் மக்கி போனதேனோ?
சுஜாதா.