பிறந்து விட்டாய் என்று
என் பெயரிட்ட காகிதம்!
பள்ளி கல்லூரி வாழ்க்கை
எழுத படிக்க காகிதம்!
காதல் மனதை சொல்ல
கவிதை சுமந்த காகிதம்!
வேலை துவக்கம் நீக்கம்
அறிவித்த சில காகிதம்!
இறந்து விட்டேன் என்று
மகனிடம் சொல்லிய காகிதம்!!
பூமலர்
பிறந்து விட்டாய் என்று
என் பெயரிட்ட காகிதம்!
பள்ளி கல்லூரி வாழ்க்கை
எழுத படிக்க காகிதம்!
காதல் மனதை சொல்ல
கவிதை சுமந்த காகிதம்!
வேலை துவக்கம் நீக்கம்
அறிவித்த சில காகிதம்!
இறந்து விட்டேன் என்று
மகனிடம் சொல்லிய காகிதம்!!
பூமலர்