வாரம் நாலு கவி: பிள்ளையாய்

by admin 3
54 views

பிள்ளையாய் வளருமாம் கொல்லையில்
வெள்ளையாய்க் கொடுக்கும் தேங்காய்
தாகம் தீர்க்கும் இளநீர்
ஓலையைக் கொண்டு தடுப்பு
பயன்கள் ஏராளம் உண்டன்றோ?

பாக்கியலட்சுமி

You may also like

Leave a Comment

error: Content is protected !!