புரட்சி…!
ஆம்
தொழில்நுட்ப
புரட்சி.
உலகமே
நம்
கையில்..
எதுவாக
இருந்தாலும்
கணிணி.
தெரியாத
விஷயங்களுக்கு
கூகுள்…!
பொழுது
போகவும்
கணணியே…!
ஆராய்ச்சி
செய்யவும்
இதுவே…!
எல்லோருக்கும்
இதுஅவசியம்…!
கணினி
கணினி
தான்…!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: புரட்சி
previous post