வாரம் நாலு கவி: பொருள்

by admin 3
27 views

பொருள் வறுமை தீர்ந்திடும்
பணம் அது சேரும்பொழுது
பசி வறுமை தீர்ந்திடும்
உணவு  வயிற்றை நிரம்பும்பொழுது
அன்பின் வறுமையது தீராது
ஆயுளது தீரும் வரை.

                        

  -மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!