மண் களத்தில் சுழலும்
சக்கரமே வாழ்வின் சுழற்சி
ஓர் இடத்தில் நிற்காமல்
வாழ்வில் முந்தி உயர்ந்திடு
கனவுகளை நோக்கிச் சென்று
நாளை வழிகாட்டி முன்னேறு
காலச் சுழலில் பயணம்
உன்னை சிகரமாக உயர்த்திடும்
நா. பத்மாவதி
வாரம் நாலு கவி: மண்
previous post