மனித குல வளர்ச்சி
சக்கரம் கண்டுபிடிப்பால் மலர்ச்சி
சக்கரம் முன்னோக்கி சுழலல்
வளர்ச்சி நோக்கித் திகழல்
பின்னோக்கிச் செல்லா நிலை
மாந்தர்க்கு வேண்டும் விழிப்புநிலை
அன்பும் நேயமும் வாய்மையும்
தெம்பு தரும் தூய்மையும்
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: மனித
previous post