மனிதனாய் இருக்க சினைத்தை குறை!
உண்மையாய் இருக்க பொறாமையை மற!
சுற்றம் போற்ற இன்சொல்லை பேசு!
நிம்மதி கிடைக்க பேராசை தவிர்!
சினம் என்பது வீரம் அல்ல!
பொறாமை என்பது போட்டி அல்ல!
இன்சொல் பேசுவது பயம் அல்ல!
லட்சியம் என்பது பேராசை அல்ல!
பூமலர்