மயக்கம்…! என்ன இது…??
மயக்கம்
நோய் அல்ல.
மயக்கம்
எல்லோருக்கும்
வருவது.
ஆண் பெண்
வித்தியாசமின்றி..
அது என்ன
மயக்கம்…?
இரண்டு
பேருக்கும்
மயக்கம்…!!
இதிலிருந்து
தப்பித்தார்
இல்லை…!!!
முதல்
பார்வையால்
வருவது…!
அவளுக்கும்
வந்தால்
மகிழ்ச்சி…!!
அவளுக்கும்
வந்தால்
இனிது…..!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: மயக்கம்
previous post