வாரம் நாலு கவி: மார்கழி

by admin 3
12 views

மார்கழி கடை நாள்
அறுவடை திருநாள் மறுநாள்
பழையன கழிவது இன்நாள்
கடந்த அவலம் களைவோம்
தீயில் சருகென எரிப்போம்
தை வரவுக்கு வழியெடுப்போம்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!