மிச்சமேதுமின்றி நேசித்தாய் மொத்தமாய்
மொத்த மகிழ்வும் வாழ்வாகிடவே
வாழ்வெலாம் நீயிருந்திருந்தால் நிறைவாகிடுமே
நிறையுமுன் நீங்கியே சென்றதனால்
சென்றுவிட்டதே மகிழ்வின் மிச்சமும்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: மிச்சமேதுமின்றி
previous post